வரவிருக்கும் வசந்தம் வராமல், தடைபட்டு, வாழ்வில் நிம்மதியில்லாத வேதனையா?
கவலை வேண்டாம்!
For Pleasant life, We doing Horoscopes Prasanam Marriage Matching Vasthu Sasthiram Numerology Thumb Prints Gem Stone
ABOUT US
தடைகளை உடைத்தெரிந்து, உங்கள் வாழ்வை பிரகாசிக்க வையுங்கள்.!
ஜோதிடம் என்ற கலையை முழுமையாக அறிந்து, ப்ரஸன்னத்தில் புரட்சியை ஏற்படுத்திய, இந்தியாவின் புகழ் பெற்றவரும் தமிழகத்தில் தனித்துவம் வாய்ந்த பாரம்பரிய ஜோதிடர், புதிய பாதையை வழிகாட்டும்
Astrologer, Jems & Matrimony
ABOUT JOTHIDAM
ஜோதிடம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல் ஆன ஜியோடிஷ் என்ற சொல்லிலிருந்து உருவானது. இந்திய ஜோதிடம் பொதுவாக இந்து ஜோதிடம் என்றும் வேத ஜோதிடம் என்றும் அறியப்படுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தை கொண்டு அந்நேரத்தில் நவகிரகங்களின் நிலையைக் கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும் நட்சத்திரமும் இலக்கணமும் குறிக்கப்பெறுகின்றன இந்துக் காலக் கணிப்பு முறையில் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவணையைக் கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்படுகின்றன பஞ்சாங்கம் என்பது வாரம் திதி கரணம் நட்சத்திரம் யோகம் என ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
ஜோதிடம் வேதத்தின் ஐந்தாம் வேதமாகக் கருதப்படுகின்றது இது வேதங்களின் கண்களாகக் கருதப்படுகின்றது. குறிப்பிட்ட கோள்கள் எப்போது எந்த அமைப்பில் இருக்கும் என்பதைக் கணிக்கவும் எப்போது எவ்வாறு வைதிக கர்மாக்களை செய்ய வேண்டும் என்பதற்கும் நெறிமுறைகள் உள்ளது கணித அடிப்படையில் ஜோதிடம் 3 ஸ்கந்தங்களாக வகுக்கப்பட்டுள்ளது. சித்தாந்த ஸ்கந்தம், சங்கீத ஸ்கந்தம், ஹோர ஸ்கந்தம் இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் அல்ஜீப்ரா டிக்னோமெட்ரி ஜியோமெட்ரி கூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது சங்கீதம் ஸ்கந்தம் வானவியல் மற்றும் ஜோதிட முதலான துறைகளில் பேசுகிறார் ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது சோதிடமும் வானவியலும் பழங்கால நாகரிகங்களின் வழியே வளர்ந்துள்ளன நாகரீகம் வளர வளர பாபிலோனிய பெர்சியா எகிப்து இந்தியா சீனா போன்ற நாகரீகங்களில் வான்னோக்கு கூடங்கள் கட்டப்பட்டன எகிப்து நாட்டின் கல்லறைகளான பிரமிடுகளில் வழியே வானில் தெரியும் வேட்டைக்கார விண்மீன் மற்றும் சீரியஸ் விண்மீன்களைப் பார்க்கலாம் அவர்கள் வாழ்க்கையை இந்த விண்மீன்கள் உடன் தொடர்புப்படுத்திப் பார்த்தனர்.
பிரபஞ்சம் பற்றிய கண்ணோட்டம் பழங்கால நாகரிகத்தில் இடையே கொஞ்சம் கொஞ்சமாக விரியத் தொடங்கியது கோள்களின் நகர்வு சூரியன் சந்திரன் மற்றும் பூமியின் தன்மை பற்றி மிகத் துல்லியமாக அறியப்பட்டது இவ்வாறு உருவாக்கப்பட்ட ஜோதிடம் அவர்கள் சந்ததியினர் வழியே பாரெங்கும் பரப்பப்பட்டது குறிப்பாக நமது பாரத தேசத்தில் வடக்கில் ஒரு பகுதியாகவும் தெற்கில் ஒரு பகுதியாகவும் கற்பிக்கப்பட்டது முக்கியமாகத் தென்னிந்தியாவில் கேரள மாநிலத்திலும் மற்றும் நமது தமிழ்நாட்டிலும் அவர்களின் வாரிசுகளின் மூலம் மக்களுக்கு கொடுக்கப்பட்டது அவ்வாறு தமிழ்நாட்டில் கொல்லிமலை சித்தர் வழி வந்த ஓசைநாயுடு சித்தர் அவருக்குப் பின் ராமநாயுடு சித்தர் அவருக்குப் பின் வந்த ஸ்ரீராம முனியப்ப சித்தரின் வாரிசாக “பிரஸன்ன விதக்தன்” என்று போற்றப்படும் திரு பிரஸன்ன மணிகண்டன் என்ற பாரம்பரிய ஜோதிடர் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாகத் தென்னிந்தியாவில் நமது ஜோதிடத்தின் மூலம் அனைவருக்கும் அருள் வாக்கு கூறுவதோடு அதற்கான பரிகாரங்களையும் கூறி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வையும் கொடுத்துப் பல நன்மைகள் செய்து வந்து கொண்டிருக்கிறார்.
இழந்த அனைத்தையும் மீட்டு விடலாம், நம்பிக்கையை இழக்காதிருந்தால்..!
நம் வாழ்வின் எதிர்காலத்தை வளமாக மாற்றிக்கொள்வது நம்முடைய இன்றியமையாத கடைமையாகும். அது நம் சந்ததியினரையும் பாதுகாக்கும். இதுவரை நீங்கள் சந்தித்துவந்த உங்கள் தடைகள் விலகி, வாழ்வில் வசந்தம் வீசட்டும்.!
Book Your Appointment:
+91 98422 28828
OUR SERVICES
What our Clients Say?
Our precious client’s Every special moments are accurately predicted by our Astrologer. In this part of our work, they are all getting pleasant and happy life.
Few our customers made reviews on google, which are available for your vision.